அடித்தளம் (பாதை)

கலவையில்லா பாதையின் கட்டுமானத்தில் உள்ள அடுக்குகள்: A.) அடித்தளம் B.) துணை அடித்தளம் C.) அடிவரிசை D.) அடிப் பாவுநன் E.) பாவுநன் F.) சிறுதுகள் மணல்
போக்குவரத்துப் பொறியியலில், அடித்தளம் (ஆங்கிலம்: subgrade) என்பது கட்டிமுடிக்கப்பட்ட சாலை,[1] அல்லது இரும்புப்பாதையின் அடியில் உள்ள நிலத்தின் சொந்த பொருண்மம். இது உருவாக்கல் அடுக்கு என்றும் குறிக்கப்படும்.
Comments
Post a Comment