இன்று காலையில் தாகூா் சென்ரல் போா்டு பள்ளியை பாா்வையிட்டோம். அங்கு உள்ள சிறப்பு வகுப்புகள் விளையாட்டுகள் விடுதி வசதிகள் மாணவா்களை செயல்படுத்தும் விதம் மேலும் அங்குள்ள சிறப்பு வசதிகள் ஆகியவற்றை பாா்வையிட்டோம். புதுமையான பள்ளியை உருவாக்குதல் என்ற ஒப்படைப்புக்கு இப்பள்ளியின் சில குறி்ப்புகளை எடுத்து வைத்தோம். மீண்டும் வகுப்பைறைக்குச் சென்று மதியஉணவு உண்டோம். பின்பு யோகா தோ்வு எழுதினோம் .
Comments
Post a Comment