இன்று சுற்றுச்சூழல் கல்வி பதிவேடு வைத்தோம். யோக தோ்வு எழுதினோம். வகுப்பறை எழுத்துத் தோ்வை எழுதிக்கொண்டிருந்தோம். சோதனைத் பதிவேடு எழுதிக் கொண்டிருந்தோம். அனைவருக்குமான பள்ளியை உருவாக்குதல் என்ற பாடத்தில் உள்ள பேச்சாற்றல் குறைபாடு உடலியக்க குறைபாடு தலைப்பை படித்துக் கொண்டிருந்தோம்.
Comments
Post a Comment