நாடகக்கலை

தமிழர் நாடகக் கலை நாடகம் நாடகக் கலைகள் தமிழர் நாடகக் கலை ஈழத்தமிழ் நாடகங்கள் நாடக வகைகள் நாடகப்படம் நாடக வரலாறுகள் தமிழ் நாடக வரலாறு கிரேக்க நாடக வரலாறு ரோமானிய நாடக வரலாறு எகிப்திய நாடக வரலாறு மராட்டிய நாடக வரலாறு இங்கிலாந்து நாடக வரலாறு சோவியத் நாடக வரலாறு சீன நாடக வரலாறு அமெரிக்க நாடக வரலாறு ஜெர்மன் நாடக வரலாறு பிரெஞ்சு நாடக வரலாறு சமஸ்கிருத நாடக வரலாறு தொகு தமிழர் மரபில் தோன்றி வளர்ந்து நிலைபெற்று நிற்கும் நாடகக்கலையை தமிழர் நாடகக்கலை எனலாம். தமிழ் மரபில் கதை தழுவிவரும் ஆட்டத்தை கூத்து என்பர். வசனத்தில் பெரும்பாலும் அமைவதை நாடகம் என்பர். கூத்தும் நாடகமும் நெருக்கமுடைய கலைகள். இவை தமிழர் சூழமைவு கதைகளையும், அழகியலையும், கலைநுட்பத்தையும் வெளிப்படுத்துகின்றன.

Comments