பாரதத்தாய்

வாய்மையும்  அறமும்  பிறா்துயா்  களையும்...............எனும்  பாடலை ஆசிாியா்  பாடிக்காட்டினாா்.                              இப்பாடலை இயற்றியவா்  அசலாம்பிகை  அம்மையாா்  ஆவாா்.    இவா்  பிறந்த ஊா் திண்டிவனத்திற்கு  அருகில்  உள்ள  இரட்டணை.சிறந்த பேச்சாளா்.  இவரை இக்கால ஓளவையார்  என்று திரு.வி.க.  பாராட்டுவாா். நானூற்று  ஒன்பது  பாடல்களைக்கொண்ட இராமலிங்கசுவாமிகள்  சரிதம்  செய்யுள்  நூலை  இயற்றினாா்.காந்திபுராணம் ஈராயிரத்து  முப்பத்து நான்கு பாடல்களைக்  கொண்டது.காந்தியடிகளைப் பாட்டுடைத்  தலைவராகக்கொண்டு பாடப்பெற்றது.

Comments