பெண்மை 16/12/17

பெண்மை பெண்மை (Femininity அல்லது feminity,[1] girlishness, womanliness அல்லது womanhood) பெண்களுக்கும் சிறுமியருக்கும் உள்ளதாக வரையறுக்கப்படும் பொதுவான குணங்கள், நடத்தைகள், மற்றும் பணிகளின் தொகுப்பாகும். பெண்மை சமூகத்தினால் கட்டமைக்கப்பட்டாலும் சமூகத்தினால் வரையறுக்கப்பட்ட காரணிகளாலும் உயிரியக் காரணிகளாலும் உருவானது.[2][3][4] இதனால் இது உயிரிய பெண் பாலின் வரையறையிலிருந்து வேறுபட்டது.[5][6] ஆண்களும் பெண்களும் பெண்மைத் தன்மைக் கொண்டிருக்கலாம்.

Comments